சீக்ரெட்டாக இன்னொரு திருமணம் செய்துகொண்டேன்- வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்
பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்து இப்போது அட்டகாசமாக நடித்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார்.
படங்கள் நடித்துவந்த இவர் இடையில் திருமணம், குழந்தை என சினிமா பக்கம் வராமல் இருந்தார்.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக்பாஸில் நுழைந்து விளையாடி வந்த வனிதா இப்போது நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள், சொந்த தொழில், மாடலிங் என பிஸியாக பணியாற்றி வருகிறார்.

சீக்ரெட் திருமணம்
ஒரு பேட்டியில் தான் திருமணம் செய்துகொண்டதாக பேட்டி கொடுத்துள்ளார்.
இது எப்போது என பதறிப்போய் பத்திரிக்கையாளர்கள் கேட்க அதற்கு அவர், சினிமாவை தான் காதலித்து திருமணம் செய்துள்ளேன்.
இனி தன்னுடைய முழு கவனமும் சினிமாவில் தான் இருக்கும், அதனால் இனி விவாகரத்திற்கு வாய்ப்பே இல்லை என கூறி இருக்கிறார் வனிதா.

கணவருக்கு பாத பூஜை செய்த சூர்யா படநடிகை! ட்ரோல் பண்ணா கவலையில்லை
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan