நடிகை வனிதா விஜயகுமார் பிறந்தநாள்- எங்கு போய் கொண்டாடியுள்ளார் பாருங்க, போட்டோ இதோ
வனிதா விஜயகுமார்
மூத்த நடிகர் விஜய்குமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நுழைந்தவர் வனிதா. மாணிக்கம், சந்திரலேகா போன்ற படங்களில் நடித்துள்ள வனிமா பின் சொந்த வாழ்க்கை காரணமாக சினிமா பக்கம் வரவில்லை.
பல வருடங்களுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் கவனத்தை பெற்றார். அந்நிகழ்ச்சிக்கு பின் விஜய் தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்.
இப்போது ஆடை, அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் தொழிலை கவனித்து வருகிறார். இதுதவிர மற்ற பிரபலங்களை போல சொந்தமாக யூடியூப் பக்கமும் வைத்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
அக்டோபர் 5 வனிதாவின் பிறந்தநாள். பாங்காக் சென்றுள்ள அவர் அங்கு கேக் வெட்டி கொண்டாடுவதற்கு பதிலாக நண்டு சமைத்து கொண்டாடியிருக்கிறார். சமைத்த நண்டை தட்டில் வைத்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு போட்டுள்ளார். இதோ
அதிரடி வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்- இதுவரை உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலித்ததா?
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri