இரண்டாவது புதிய தொழிலை தொடங்கிய நடிகை வனிதா விஜயகுமார்- வீடியோவுடன் இதோ
நடிகை வனிதா விஜயகுமார் தனது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தவர். அவரது சொந்த வாழ்க்கையில் கடந்த சில வருடங்களில் ஏதேதோ நடந்துவிட்டது, அந்த விஷயங்களும் மக்களால் அதிகம் பேசப்பட்டது.
கடைசியாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், ஆனால் ஏதோ காரணங்களால் அதில் இருந்து வெளியேறினார்.
அதன்பிறகு வனிதா தனது சொந்த தொழிலில் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளார்.

வனிதாவின் சொந்த தொழில்
யூடியூப் பக்கம் ஒன்றை நடத்திவரும் வனிதா அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் கடந்த ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இப்படி யூடியூப் புதிய கடை மூலம் பிஸியாக இருக்கும் வனிதா இப்போது புதிய தொழில் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். தற்போது ஃபேஷன் டிசைனராகவும் வனிதா அவதாரம் எடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் வனிதா அவர்கள் தான் சிகை அலங்காரம் செய்த பெண்ணுடன் நடந்து வந்து அனைவரையும் அசத்தியுள்ளார்.
சுத்தமாக Washout ஆன விஜய்யின் பீஸ்ட்- 10 நாட்களில் நாளை இப்படியொரு நிலைமையா?