உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போன வரலக்ஷ்மி சரத்குமார்.. வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ
வரலக்ஷ்மி சரத்குமார்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலக்ஷ்மி சரத்குமார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
இப்படத்திற்குப்பின் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சர்கார், சண்டை கோழி 2 என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்லிம்மாக மாறிய வரலக்ஷ்மி
சில வாரங்களுக்கு முன் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.
தற்போது அதை தொடர்ந்து தன்னுடைய உடல் எடை குறைக்கும் சீரிஸ் 2 என குறிப்பிட்டு லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் வரலக்ஷ்மி.
இதோ அந்த வீடியோ..
ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வனுக்கு நிகராக உருவாகும் படம்.. இயக்குனர் யார் தெரியுமா

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
