சரத்குமார் மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா..

Report

சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் நடிக்க வருவது வழக்கம் தான். அப்படி என்ட்ரி கொடுத்த பலரில் சிலர் மட்டுமே வெற்றியை கண்டுள்ளனர். மற்ற சிலர் இன்றும் வெற்றியடைய போராடி கொண்டு இருக்கிறார்கள்.

வரலக்ஷ்மி சரத்குமார்

அப்படி திரையுலக நட்சத்திரத்தின் வாரிசாக இருந்து இன்று பிரபல நடிகைகளில் ஒருவராகவும், ரசிகர்களால் சிறந்த நடிகை என்றும் கொண்டாடப்படுபவர் வரலக்ஷ்மி சரத்குமார்.

சரத்குமார் மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா.. | Varalakshmi Sarathkumar Net Worth

இவர் பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சாயா சரத்குமார் தம்பதிக்கு பிறந்தவர். 38 வயதாகும் நடிகை வரலக்ஷ்மி இன்று வரை பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக வில்லி கதாபாத்திரங்களில் சர்கார், வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்களில் தனது நடிப்பினால் மிரட்டி இருப்பார்.

சொத்து மதிப்பு

இந்நிலையில், 11 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சொத்து மதிப்பு ரூ. 15 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சரத்குமார் மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா.. | Varalakshmi Sarathkumar Net Worth

மேலும் நடிகை வரலக்ஷ்மி ஒரு படத்தில் நடிக்க ரூ. 70 லட்சம் வரை சம்பளமாக வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

மீண்டும் 37 வயது நடிகையுடன் இணைந்த அஜித்.. அப்போ படம் ஹிட் தான் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US