வரலக்ஷ்மி சரத்குமாரின் உடன் பிறந்த தங்கையை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்தை பாருங்க
By Kathick
வரலக்ஷ்மி சரத்குமார்
போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலக்ஷ்மி சரத்குமார்.
இதன்பின் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சர்கார், சண்டை கோழி என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
தங்கையுடன் வரலக்ஷ்மி
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிகர் சரத்குமாருக்கும், அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்தவர் என்பதை அறிவோம். சரத்குமாருக்கும், சாயாவிற்கும் வரலக்ஷ்மி மூத்த மகள்.
இதன்பின் இருவருக்கும் பூஜா எனும் மகள் பிறந்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் தனது தாய் சாயா மற்றும் தனது தங்கை பூஜா சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த எதிர்ப்பு: லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த அதிரடிச் செயல் News Lankasri
பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரை கைது செய்யும் அதிகாரிகள்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காட்சிகள் News Lankasri
Baakiyalakshmi: ராதிகா முகம் பளபளனு புள்ளத்தாச்சி மாதிரி இருக்கு! ஈஸ்வரியின் சரமாரியான கேள்வி Manithan
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US