கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை வரலட்சுமியா இது?- என்ன இப்படி ஆகிவிட்டார்

By Yathrika Jul 18, 2022 02:32 AM GMT
Report

வரலட்சுமி சரத்குமார் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். விக்னேஷ் சிவன் இயக்க சிம்பு நாயகனாக நடிக்க வரலட்சுமி 2012ம் ஆண்டு அறிமுகமான படம் தான் போடா போடி.

இதில் இவர் வேகமாக பேச டப்பிங் பேசவே பலர் தயங்கினார்கள், அந்த அளவிற்கு அவர் பேசியதற்கு யாராலும் ஈடுகொடுத்து பேச முடியவில்லை, இறுதியில் அவரே பேசி இருந்தார்.

இப்படத்திற்கு பிறகு உடனே அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தொடர்ந்து படங்கள் நடிக்கிறார், ஆனால் பெரிய ரீச் கொடுக்கும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

படங்களில் நடிப்பதை தாண்டி பல நல்ல விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை வரலட்சுமியா இது?- என்ன இப்படி ஆகிவிட்டார் | Varalakshmi Sarathukumar Tested Covid Positive

கொரோனா தாக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை வரலட்சுமி ஹைதராபாத்தில் தனது அப்பா சரத்குமாரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி இருந்தார். அந்த வீடியோவை சரத்குமாரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்தார்.

அதில் நடிகை வரலட்சுமி மிகவும் ஒல்லியாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருந்தார்.

அப்புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நம்ம வரலட்சுமியா என ஆச்சரியமாக பார்க்க திடீரென இன்று ஒரு தகவல் வெளியிடுகிறார் நடிகை. அதாவது அவர் கொரோனா நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

இரண்டு நாள் முடிவில் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US