நடிகை வரலட்சுமி சரத்குமாரா இது? உடல் எடையை சுத்தமாக குறைத்து எப்படி உள்ளார் பாருங்க
வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் பிரபலத்தின் நாயகி என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தார. பின் அடுத்தடுத்து தனது திறமையை காட்டி தனது அடையாளத்துடன் வலம் வர ஆரம்பித்தார் வரலட்சுமி.
தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்துவரும் வரலட்சுமிக்கு இன்னும் பெயர் சொல்லும் அளவிற்கு சரியான படம் அமையவில்லை.
அவரும் படத்திற்கு படம் வித்தியாசங்கள் காட்டி நடித்து வருகிறார்.
திடீர் மாற்றம்
கொஞ்சம் உடல் எடையுடன் குண்டாக இருந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது சில புகைப்படங்கள் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போனார்கள்.
காரணம் அவ்வளவு குண்டாக இருந்த வரலட்சுமி இப்போது அப்படியே ஒல்லியாகியுள்ளார்.
இதோ அவரது லேட்டஸ்ட் க்ளிக்,
#transformation can happen at anytime to anyone..believe in yourself.. don’t let anyone tell you what u can and cannot do..confidence is your best weapon.. challenge yourself.. you are the best competition for yourself.. you will be surprised how much you can achieve.. #believe pic.twitter.com/RzqEyR8e98
— ????????? ??????????? (@varusarath5) August 22, 2022
பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ராதிகாவின் நிஜ தம்பியை பார்த்துள்ளீர்களா?- அவர் இந்த நடிகர் தானா?