வருங்கால கணவருடன் திருமணத்திற்கு முன்பே வெளிநாட்டில் நடிகை வரலக்ஷ்மி.. காதல் ஜோடியின் புகைப்படம் இதோ

Kathick
in பிரபலங்கள்Report this article
வரலக்ஷ்மி சரத்குமார்
மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த நடிகையாக விளங்கி வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். இவருக்கு சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்தது.
மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து வந்துள்ளார் வரலக்ஷ்மி. நிக்கோலாய் சச்தேவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றர்வர் ஆவார்.
இவருக்கு 15 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இதுகுறித்து பலவிதமான செய்திகள் வெளிவந்த நிலையில், அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படம்
இதன்பின் அந்த செய்தி அப்படியே அமைதியானது. இந்த நிலையில், நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தனது வருங்கால கணவருடன் வெளிநாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ளார்.
ஆம், இந்த காதல் ஜோடி தற்போது தாய்லாந்த் சென்றுள்ளார்களாம். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வரலக்ஷ்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..