மாலத்தீவில் சுற்றி திரியும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..
நடிகை வரலட்சுமி சரத்குமார்
போடா போடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார்.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய துவங்கின. தற்போது வரலட்சுமி கைவசம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.
சினிமாவில் தொடர்ந்து பிசியாகவே இருந்து வரும் நடிகை வரலக்ஷ்மி, தற்போது தனது விடுமுறையை கொண்டாட மாலத்தீவிற்கு சென்றுள்ளார்.
மாலத்தீவில் வரலட்சுமி
அங்கு எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
தனது காதலி மஞ்சிமாவிற்கு கௌதம் கார்த்திக் அழகான பிறந்தநாள் பதிவு- செம வைரல்
