வாரிசு
விஜய்யின் வாரிசு படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது. ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி பாடல்கள் இரண்டுமே ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் வாரிசு இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24ம் தேதி ரிலீஸ் ஆவதால் மற்ற பாடல்கள் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருந்தனர்.

3ம் சிங்கிள் - அம்மா பாடல்
அடுத்து மூன்றாவது பாடல் நாளை 20ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. "Soul Of Varisu" என்ற இந்த பாடல் அம்மா சென்டிமென்ட் பாடல் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்காக தற்போது அதிகம் எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
#SoulOfVarisu - #VarisuThirdSingle is releasing Tomorrow at 5 PM ?
— Sri Venkateswara Creations (@SVC_official) December 19, 2022
?️ @KSChithra mam
? @MusicThaman
?️ @Lyricist_Vivek#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/VPDXO5uD4P
லாஸ்லியாவை விட அதிக சம்பளம் பெற்றாரா ஜனனி?- பிக்பாஸில் இருவரும் எவ்வளவு வாங்கினார்கள் தெரியுமா?