விஜய் மற்றும் ஷங்கர் படத்தின் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா ! தயாரிப்பாளர் எடுத்துள்ள முடிவு..

By Jeeva Jul 08, 2022 07:15 AM GMT
Report

வாரிசு - RC15

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் RC15 திரைப்படம் உருவாகி வருகிறது, இந்த இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்களையும் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வருகிறார்.

இதற்கிடையே தற்போது வாரிசு மற்றும் RC15 இந்த இரண்டு திரைப்படங்களின் ஒவர்சீஸ் ரைட்ஸையும் சேர்த்து தயாரிப்பாளர் ரூ. 65 கோடி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக ஒரு சில நிறுவனங்கள் முந்திக்கொண்டு அப்படங்களின் ரைட்ஸ்களை வாங்க முயற்சிப்பதாகவும், மேலும் 60 கோடிளவில் அப்படங்களின் ஒவர்சீஸ் ரைட்ஸ் விற்கப்படலாம் என சொல்லப்படுகிறது.   

விஜய் மற்றும் ஷங்கர் படத்தின் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா ! தயாரிப்பாளர் எடுத்துள்ள முடிவு.. | Varisu And Rc15 Movie Rights

மாமனிதன் திரைப்படத்தின் முலம் லாபம் பார்த்தாரா யுவன் ஷங்கர் ராஜா ! முழு விவரம் இதோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US