மெர்சல் படத்தை தூக்கி சாப்பிட்ட வாரிசு.. ஆனாலும் தயாரிப்பாளருக்கு இதுவரை லாபம் வரவில்லை
வாரிசு வசூல்
வாரிசு படம் பொங்கல் விருந்தாக வெளிவந்த நிலையில், முதல் இரண்டு நாட்கள் பின்னடைவை ரசிகர்கள் மத்தியில் சந்தித்தது.
ஆனால், அதன்பின் அணைத்து விமர்சனங்களை தவுடுபொடியாக்கிய தற்போது குடும்ப ரசிகர்களின் ஆதரவோடு வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை தமிழகத்தில் ரூ. 110 கோடிக்கும் மேல் வாரிசு வசூல் செய்துள்ளது.
புதிய சாதனை, ஆனாலும்
இந்நிலையில், உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வாரிசு படம் வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது. ரூ. 250 கோடி வசூலின் மூலம் மெரசல் படத்தின் உலகளவிலான வசூல் சாதனையை வாரிசு முறியடித்துள்ளது.
இதன்முலம் விஜய்யின் 4 படங்கள் ரூ. 250 கோடி வசூல் செய்துள்ள பட்டியலில் இணைந்துள்ளது.
இத்தனை கோடிகள் வசூல் செய்த நிலையிலும் இன்னும் ரூ. 25 கோடி வரை வசூல் செய்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என தெரிவிக்கின்றனர்.
16 ஆயிரம் கோடியை கடந்த அவதார் வசூல்.. ஆனாலும் முதலிடத்தை பிடிக்கவில்லை

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
