பல இடங்களில் தோல்வியை தழுவும் வாரிசு.. தமிழ்நாட்டில் லாபம் கிடைக்குமா
விஜய்யின் வாரிசு படம்
வாரிசு படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து சில கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.
அதன்பின் குடும்ப ரசிகர்கள் ஆதரவில் வசூலில் சக்கபோடு போட்டு வரும் வாரிசு தற்போது வரை உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
தோல்வி
என்னதான் ரூ. 250 கோடி வசூல் செய்து வந்தாலும், பல இடங்களில் வாரிசு திரைப்படம் தோல்வியை நோக்கி தான் சென்றுகொண்டு இருக்கிறது.
ஆம், கேரளா, USA மற்றும் UAE ஆகிய இடங்களில் வாரிசு படம் தோல்வியை சந்தித்துள்ளது, தெலுங்கில் குறைந்த அளவில் வசூல் ரீதியாக தோல்வியடைந்துள்ளதாம் வாரிசு.
அதே போல் இதுவரை தமிழக வசூலில் லாபத்தை கொடுக்கவில்லையாம். ஆனால் இன்று கண்டிப்பாக எதிர்பார்த்த வசூலை தமிழகத்தில் வாரிசு படம் அடைந்துவிடும் என்கின்றனர்.
துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூலையும் அசால்டாக முறியடித்த பிரபல நடிகர்.. அதுவும் 4 நாட்களில்

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
