நடிகர் விஜய்யின் 66வது படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. காரணம் அவரது கடைசி படம் பீஸ்ட் சரியான விமர்சனம் மற்றும் வசூலை பெறவே இல்லை .
எனவே தளபதி ரசிகர்கள் வாரிசு படம நன்றாக இருக்க வேண்டும், வசூல் வேட்டை நடத்த வேண்டும் என வேண்டிக் கொண்டிருக்கின்றனர்.
இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருக்கிறது, அதையே ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி விட்டார்கள்.

படத்தின் வியாபாரம்
இந்த வருடத்தில் படம் வெளியாகிவிடும் என கூறப்பட்டு வரும் நிலையில் வியாபாரம் குறித்து சூடான தகவல் வந்துள்ளது. அதாவது வாரிசு படத்தின் மொத்த வியாபாரத்தையும் T Series பெற இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் உண்மையான தகவல் என்னவென்று தெரியவில்லை.
3 வார முடிவில் வீட்ல விசேஷம் படம் செய்த மொத்த வசூல்- எவ்வளவு தெரியுமா?