வாரிசு முதல் சிங்கிள் பாடல் குறித்து வந்த சூப்பரான தகவல்- ரசிகர்களே கொண்டாட தயாரா?
விஜய்யின் வாரிசு
தெலுங்கு சினிமா இயக்குனருடன் கூட்டணி அமைத்து விஜய் இப்போது படம் நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்க வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படு வேகமாக நடந்து வருகிறது.
இப்படத்தில் கணக்கில் சொல்ல முடியாத அளவிற்கு ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள், அதில் நமக்கு பரீட்சயப்பட்ட பிரபலங்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்.
படத்தின் ஃபஸ்ட் லுக் தான் இதுவரை வந்துள்ளது, மற்றபடி வேறு எந்த தகவலும் இல்லை.
ஃபஸ்ட் சிங்கிள்
தற்போது படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வந்துள்ளது. சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிடா காந்தி பாடியுள்ள முதல் பாடல் வரும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் படக்குழுவினரிடம் இருந்து சரியான தகவல் இன்னும் வரவில்லை.
நவரச நாயகன் கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்திருக்கிறீர்களா?- குடும்பத்துடன் வெளிவந்த போட்டோ

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம் News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu
