வாரிசு படத்தின் முக்கிய ஆக்‌ஷன் காட்சி, விஜய் எந்த நடிகருடன் சண்டை போட்டுள்ளார் தெரியுமா

By Jeeva Aug 04, 2022 06:30 PM GMT
Report

வாரிசு ஆக்‌ஷன் காட்சி

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

விஜய்யுடன் பல முக்கிய சீனியர் நடிகர்கள் வாரிசு திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் சமீபத்தில் தான் இப்படத்தின் ஷூட்டிற்காக விஜய் விசாகப்பட்டினம் சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்தது. அது துறைமுகத்தில் எடுக்கப்படும் ஆக்‌ஷன் காட்சி எனவும் சொல்லப்பட்டது.

இதற்கிடையே அந்த சண்டை காட்சியில் விஜய் நடிகர் ஷாம் உடன் சண்டை போட்டுள்ளார் என தகவல் பரவி வருகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை. 

வாரிசு படத்தின் முக்கிய ஆக்‌ஷன் காட்சி, விஜய் எந்த நடிகருடன் சண்டை போட்டுள்ளார் தெரியுமா | Varisu Movie Action Scene

வாரிசு படத்தின் முக்கிய ஆக்‌ஷன் காட்சி, விஜய் எந்த நடிகருடன் சண்டை போட்டுள்ளார் தெரியுமா | Varisu Movie Action Scene

மடமடவென சரிந்த ரஜினியின் மார்க்கெட்


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US