பீஸ்ட் தோல்விக்கு பிறகும் முக்கிய இடத்தில் அப்படத்தை விட அதிக விலைக்கு வாங்கப்பட்ட வாரிசு!
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.
ஒட்டுமொத்த திரையுலகும் எதிர்பார்த்து இருக்கும் வாரிசு திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு படமும் மொத்த இருக்கிறது. ஏற்கனவே வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் ரஞ்சிதமே செம ஹிட்டாகி இருக்கிறது.
மேலும் ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து இருக்கின்றனர். இதற்கிடையே வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் எல்லாம் தொடங்கியுள்ள நிலையில் கர்நாடகாவில் வாரிசு திரைப்படத்தின் விவரம் வெளியாகியிருக்கிறது.

அதன்படி வாரிசு திரைப்படத்தை அங்கு Swagath Enterprises நிறுவனம் வெளியிட இருக்கிறது. மேலும் ரூ 7.5 கோடிக்கு இப்படத்தை வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக வெளியான பீஸ்ட் ரூ 6.5 கோடிக்கு வாங்கபட்டுள்ளது, அப்படத்தின் தோல்விக்கு பிறகும் வாரிசு திரைப்படம் அதை விட அதிக விலைக்கு வாங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் விக்ரமன் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan