படுதோல்வியை சந்தித்த வாரிசு.. விஜய்க்கு இப்படியொரு பரிதாப நிலைமையா

By Kathick Jan 31, 2023 04:30 AM GMT
Report

வாரிசு 

வாரிசு படம் விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்தது.

முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் அடுத்தடுத்த நாட்களில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற துவங்கியது. ஆனால், இந்த நிலைமை தமிழ்நாட்டில் மட்டுமே.

படுதோல்வியை சந்தித்த வாரிசு.. விஜய்க்கு இப்படியொரு பரிதாப நிலைமையா | Varisu Movie Flop At Important Place Of Box Office

இப்படி இருந்தும் கடந்த இரு நாட்களுக்கு முன் தான் எதிர்பார்த்த லாபத்தை வாரிசு படம் தந்துள்ளது. ஆனால், அஜித்தின் துணிவு படம் பல நாட்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் பல கோடிகளை லாபமாக அள்ளிக்கொடுத்துள்ளது.

படுதோல்வி

இந்நிலையில், விஜய்யின் வசூல் கோட்டை என்று கூறப்படும் கேரளாவில் பெரும் சரிவை வாரிசு படம் சந்தித்துள்ளது.

ஆம், வாரிசு திரைப்படம் கேரளாவில் எதிர்பார்த்த லாபத்தை கொடுக்காமல் சுமார் ரூ. 1.20 கோடி வரை நஷ்ட்டத்தை கொடுத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

படுதோல்வியை சந்தித்த வாரிசு.. விஜய்க்கு இப்படியொரு பரிதாப நிலைமையா | Varisu Movie Flop At Important Place Of Box Office

இதனால், கேரளாவில் வாரிசு படம் படுதோல்வியை சந்தித்துள்ளது என்கின்றனர். ஆனால், அஜித்தின் துணிவு படம் நல்ல லாபத்தை கேரளாவில் கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

வாரிசு படத்தின் மூலம் விஜய்யின் கேரளா பிசினஸ் இனி வரும் விஜய்யின் படங்களுக்கு பாதிக்கப்படுமா இல்லையா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

சில வருடங்களுக்கு பிறகு வந்த ஷாருக்கானின் பதான் திரைப்படம்- 6 நாட்களில் இமாலய வசூல், தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US