படுதோல்வியடைந்த வாரிசு.. நினைத்துக்கூட பார்க்கா முடியாத அளவிற்கு இத்தனை கோடி நஷ்டமா
வாரிசு
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக விஜய்யின் வாரிசு தமிழ்நட்டில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்து வரும் வாரிசு, பல முக்கிய இடங்களில் வசூலில் சொதப்பியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
ஆம், மலையாளம், தெலுங்கு மற்றும் சில வெளிநாடுகளில் வாரிசு படம் வசூல் குறைந்து தோல்வியை தழுவியுள்ளது.
படுதோல்வி
இந்நிலையில், தற்போது மற்றொரு முக்கிய இடத்திலும் வாரிசு படம் தோல்வியை சந்தித்துள்ளது. ஆம், UAE-யில் வாரிசு திரைப்படம் ரூ. 12.50 வரை வசூல் செய்துள்ளதாம்.
ஆனால் இன்னும் ரூ. 4 கோடி வரை வசூல் வந்தால் மட்டுமே வாரிசு படம் லாபத்தை கொடுக்கும் என்கின்றனர். இதன்முலம் UAE-யில் பெரும் நஷ்ட்டத்தை சந்தித்துள்ளது வாரிசு திரைப்படம்.
அரியவகை நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா.. செம மாஸாக வெளிவந்த புதிய வெப் சீரிஸ் போஸ்டர்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
