ப்ரோமோஷனுக்காக வாரிசு திரைப்பட குழு செய்யவுள்ள பிரம்மாண்ட விஷயம்! என்ன தெரியுமா?
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் வாரிசு.
பொங்கலை முன்னிட்டு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் நாளை வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே வெளியாக இருக்கிறது. ஏற்கனவே அதன் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் ப்ரோமோஷனல் இவண்ட் பிரம்மாண்டமாக துபாய்யில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் மாதம் நடக்கவுள்ள அந்த நிகழ்வு ஆடியோ லான்ச் விழாவாக நடைபெற வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் வரும் பொறுத்திருந்து பார்ப்போம்.

லவ் டுடே திரைவிமர்சனம்