வாரிசு
விஜய் - வம்சி கூட்டணியில் பொங்கல் விருந்தாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரித்த இப்படத்தில் ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

உலகளவில் இப்படம் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
நஷ்ட்டம்
வாரிசு படம் தமிழகத்தில் ரூ. 70 கோடிக்கு விற்கப்பட்டது. மேலும் ரூ. 2 கோடி விளம்பரத்திற்காக செலவு செய்யப்பட்டது. இந்நிலையில், வாரிசு திரைப்படம் தமிழகத்தில் கொடுத்துள்ள ஷேர் ரூ. 71 கோடி மட்டுமே.

இதை வைத்து பார்க்கும் பொழுது தமிழகத்தில் வாரிசு படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு ரூ. 1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், குறிப்பாக தூத்துக்குடி ஏரியாக்களில் இப்படம் லாபத்தை கொடுக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். மற்றபடி போட்ட பணம் கைக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை அனுஷ்கா.. மகேஷ் பாபு படத்தில் ரீ என்ட்ரி, First லுக் இதோ
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri