கையில் சுத்தியுடன் கே.ஜி.எப் யாஷை மிஞ்சும் அளவிற்கு வெறித்தனமாக இருக்கும் விஜய், First Single அப்டேட்..
வாரிசு
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிவரும் இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தீபாவளி பண்டிகையான இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
புதிய போஸ்டர்
ஆனால், அதற்க்கு பதிலாக படத்தின் புதிய போஸ்டர் ஒன்று ரிலீஸ் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த வாரத்தில் இருக்கும் வாரிசு படத்தின் ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு பர்ஸ்ட் சிங்கிள் முதல் அப்டேட் ஆக வரும் என தெரிவித்துள்ளனர்.
இதோ அந்த போஸ்டர்..
Happy Diwali nanba 🧨
— Sri Venkateswara Creations (@SVC_official) October 24, 2022
Next week la irundhu summa pattasa irukum 🔥#VarisuPongal #Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @KarthikPalanidp @Cinemainmygenes @scolourpencils @vaishnavi141081 #Varisu pic.twitter.com/M9KuWSfhuE