வாரிசு படத்தின் முக்கிய வேலை தொடங்கியது ! வெளியான அதிகாரபூர்வ அப்டேட்..
வாரிசு படத்தின் அப்டேட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு, விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடிய விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டு இருந்தனர்.
விஜய்யின் மாஸ் லுக்கில் வெளியான அந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று அன்று முழுவதும் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் படத்தின் முக்கிய அப்டேட்-யை ரசிகர்களுக்காக கொடுத்துள்ளார்.
ஆம் வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் இசையமைக்கும் பணி தொடங்கியுள்ளதாக அவரின் இன்ஸ்டாகிறாம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமன்.
மேலும் அந்த பதிவில் வாரிசு திரைப்பட இயக்குநர் வம்சி, தமன், விவேக் உள்ளிட்டோர் போஸ் கொடுத்துள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா?- ரசிகர்கள் ஷாக்

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
