வாரிசு படத்தை பல கோடிக்கு கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்.. Satellite உரிமை எத்தனை கோடி தெரியுமா
வாரிசு
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதிக்குள் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

பொங்கல் 2023ஆம் ஆண்டு வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
பல கோடிக்கு விற்றுப்போன உரிமை
இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ஓடிடி நிறுவனம் ரூ. 60 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.
மேலும், வாரிசு படத்தின் Satellite உரிமையை ரூ. 50 கோடிக்கு சன் டிவி வாங்கியுள்ளதாம். அதே போல் ஆடியோ ரைட்ஸ் ரூ. 10 கோடிக்கு விற்றுப்போய் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read This : மீண்டும் தாத்தாவானார் ரஜினிகாந்த், புகைப்படத்தை வெளியிட்ட சௌந்தர்யா
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri