வாரிசு படத்தை ஒவர்சீஸில் வெளியிடும் நிறுவனம் ! உறுதி செய்யப்பட்ட ரிலீஸ் தேதி இது தான்
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
அதன்படி நேற்று இப்படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி வைரலாக பரவி வந்தது. மேலும் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தை PHF என்ற நிறுவனம் ஒவர்சீஸில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வாரிசு திரைப்படம் 12.01.2023-ல் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.
TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி

1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு News Lankasri
