ரிலீஸுக்கு முன்பே ரூ. 300 கோடியை நெருங்கிய வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் ! முழு விவரம்

By Jeeva Nov 15, 2022 02:20 PM GMT
Report

வாரிசு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

ஒட்டுமொத்த திரையுலகும் எதிர்பார்த்து இருக்கும் வாரிசு திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு படமும் மொத்த இருக்கிறது. ஏற்கனவே வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் ரஞ்சிதமே செம ஹிட்டாகி இருக்கிறது.

ரிலீஸுக்கு முன்பே ரூ. 300 கோடியை நெருங்கிய வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் ! முழு விவரம் | Varisu Movie Pre Release

மேலும் ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. 

  • தமிழ்நாடு - 70 கோடி
  • தெலுங்கு மாநிலங்கள் - Own release
  • ஹந்தி டப்பிங் - 32 கோடி
  • கர்நாடகா - 7.5 கோடி
  • கேரளா - 6.5 கோடி
  • ஒவர்சீஸ்- 35 கோடி
  • ஆடியோ - 10 கோடி
  • டிஜிட்டல் - 60 கோடி
  • சாட்டிலைட் - 50 கோடி 

ரிலீஸுக்கு முன்பே ரூ. 300 கோடியை நெருங்கிய வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் ! முழு விவரம் | Varisu Movie Pre Release

மொத்தமாக வாரிசு திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரம் ரூ. 271 கோடிக்கு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  


பிக்பாஸ் விக்ரமன் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US