மருத்துவமனையில் தளபதி விஜய்! இணையத்தில் கசிந்த வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவர் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாத் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இணையத்தில் கசிந்த வீடியோ
இந்நிலையில் படக்குழு மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் படி அப்படத்தின் ஷூட்டிங் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.
ஆம், மருத்துவமனனயில் விஜய், சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் முக்கிய காட்சியில் நடிக்கும் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. அதனை மிகவும் அருகில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோ இணையத்தில் கசிந்து செம வைரலாகி வரும் நிலையில் இவ்வளவு அருகில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளாரே என ரசிகர்களே அதிர்ச்சியாகி உள்ளனர்.
#Varisu leaked video pic.twitter.com/qCG5QHbOBz
— Ganesh?? (@Ganesan24406341) August 15, 2022
டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri