தளபதி விஜய்யின் மாமனார் மாமியாரை பார்த்துள்ளீர்களா.. குடும்ப புகைப்படம் இதோ
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய் எனும் ஒரு மகனும், திவ்யா எனும் ஒரு மகள் உள்ளனர். இதில் சஞ்சய் சில மாதங்களுக்கு முன்பு தான் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.
தளபதி விஜய்யின் மாமனார் மாமியார்
இந்நிலையில் சங்கீதாவின் தாய், தந்தையும் நடிகர் விஜய்யின் மாமனார், மாமியாரின் புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.
விஜய்யின் திருமணத்தில் குடும்பமாக அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது..
இதோ அந்த புகைப்படம்..

148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri