தமிழகத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை விநியோகம் செய்பவர்கள் யார்?- படக்குழுவே வெளியிட்ட வீடியோ
விஜய்யின் வாரிசு
தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி விஜய்யை வைத்து முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தில் ராஷ்மிகா தொடங்கி குஷ்பு, சரத்குமார், ஷ்யாம், கணேஷ் என ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
குடும்பம் கலந்த எமோஷ்னல் கதையாக படம் இருக்கும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்த நிலையில் பட ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
தற்போது ரசிகர்கள் படத்தில் இருந்து ரிலீஸ் ஆன பாடலை கொண்டாடி வருகிறார்கள்.

படக்குழு வெளியிட்ட வீடியோ
அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் விஜய்யின் வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் நிறைய சிக்கல் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்பவர்களின் விவரத்தை படக்குழுவே வெளியிட்டுள்ளனர்.
இதோ அவர்கள் வெளியிட்ட வீடியோ,
We are making this a memorable #VarisuPongal for you!
— Seven Screen Studio (@7screenstudio) December 17, 2022
Happy to announce our TN Distributors of #Thalapathy @actorvijay Sir's #Varisu ?
@SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @RedGiantMovies_ @Jagadishbliss pic.twitter.com/uXsvRZs1jP
பிக்பாஸ் புகழ் திருநங்கை ஷிவினா இது?- அவரது சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?