200 கோடி வசூல் செய்தும் இன்னும் லாபத்தை கொடுக்காத வாரிசு.. ஆனால் துணிவு
வாரிசு - துணிவு
பொங்கல் விருந்தாக விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளிவந்தன.
முதல் நாளில் இருந்து தமிழகத்தில் துணிவு படத்தின் வசூலில் முன்னணியில் இருக்கும் நிலையில், உலகளவில் வாரிசு படம் முன்னணியில் உள்ளது.
கடும்போட்டி நிலவு வரும் நிலையில், இந்த இரு திரைப்படங்களும் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்துள்ளதா? இல்லையா? என்று தகவல் வெளியாகியுள்ளது.
லாபம்
அதன்படி, இதுவரை வெளிவந்த வசூல் கணக்கின்படி துணிவு திரைப்படம் எதிர்பார்த்ததை விட அதிகம் வசூல் செய்து லாபத்தை எட்டியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், வாரிசு திரைப்படம் இன்னும் ரூ. 50 கோடி வசூல் செய்தால் மட்டுமே லாபத்தை எட்டும் என்று தெரியவந்துள்ளது.
தனுஷை நம்பி 100 கோடி முதலீடு செய்துள்ள முன்னணி நிறுவனம்.. லாபம் கிடைக்குமா

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu
