உண்மையான பொங்கல் வின்னர் இவர் தான்.. விஜய்யா? அஜித்தா? எதிர்பார்த்த ரிசல்ட்
துணிவு - வாரிசு யார் வின்னர்
பொங்கல் பண்டிகை விருந்தாக வெளிவந்த திரைப்படங்கள் துணிவு மற்றும் வாரிசு. இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்த முதல் நாளில் இருந்து யார் பொங்கல் வின்னர் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஒரு தரப்பில் வாரிசு என்று கூற, மருதரப்பில் துணிவு என்று கூறப்பட்டது வருகிறது. ஆனால், இதுவரை இரு திரைப்படங்களும் தமிழகத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிவருகிறது.
ரிசல்ட் இதோ
ஒரு படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமாக அமைந்தால் மட்டுமே தான் அப்படம் வெற்றிப்படமாக அமையும். அப்படி இந்த இரு திரைப்படங்களும் அமைந்துள்ளது என தெரியவந்துள்ளது.
ஆம், துணிவு படம் எதிர்பார்த்ததை விட அதிக வசூல் செய்து தயாரிப்பாளருக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல் வாரிசு திரைப்படம் நேற்று தான் எதிர்பார்த்த வசூலை நெருங்கியுள்ளது. இதன்பின் வரும் வசூல் அனைத்தும் லாபம் என்ற பட்சத்தில் வாரிசு படமும் தயாரிப்பாளருக்கு லாபமாகவே அமைந்துள்ளது.
மொத்தத்தில் துணிவு - ப்ளாக் பஸ்டர் ஹிட், வாரிசு - சூப்பர்ஹிட் ஆகியுள்ளது.
நடிகர் அஜித்தின் மச்சினிச்சியா இது! வெளிநாட்டில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோவை பாருங்க

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
