வாரிசு vs துணிவு.. உலகளவில் அதிக வசூல் செய்து வருவது எந்த திரைப்படம்
வாரிசு - துணிவு
பொங்கல் விருந்தாக வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளிவந்தன. இதில், முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் துணிவு படத்திற்கு வரவேற்பை அதிகமாக இருந்தது.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல குடும்ப ரசிகர்கள் மத்தியில் வாரிசு படத்திற்கு அமோக வரவேற்பை கிடைக்க துவங்கியது. ஆனால், இதுவரை தமிழகத்தில் துணிவு படத்தை வாரிசு படத்தால் முந்தமுடிய வில்லை.
ஆனால், உலகளவில் துணிவு படத்தை விட அதிகமான வசூலை வாரிசு படம் செய்து வருகிறது.
அதிக வசூல் யார்
ஆம், உலகளவில் துணிவு திரைப்படம் இதுவரை ரூ. 160 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், வாரிசு திரைப்படம் ரூ. 195 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முன்னிலையில் உள்ளது.
கடந்த 8 நாட்களில் ரூ. 195 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதற்குள் ரூ. 210 கோடி வசூல் செய்துவிட்டது என அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துணிவு-வை முந்தும் வாரிசு.. தமிழகத்தில் தற்போதைய நிலைமை இதுதான்

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu
