முக்கிய இடத்தில் பல கோடிக்கு விற்பனையான விஜய்யின் வாரிசு திரைப்படம் ! வெளியான புதிய தகவல்
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவர் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகயிருக்கிறது. மேலும் வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் மட்டும் அரம்பத்தில் இருந்தே பெரிய விலையில் நடந்து வந்தது.
அதன்படி வாரிசு திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸை டி-சீரிஸுக்கு ரூ. 10 கோடி அளவில் விற்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் USA ரைட்ஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வாரிசு படத்தின் USA ரைட்ஸ் ரூ. 7.5 கோடிக்கு விற்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷாலுடன் காதல் திருமணமா? உண்மையை சொன்ன நடிகை அபிநயா