வாரிசு பட ஷூட்டிங்கில் தளபதி விஜய் ! முதல்முறையாக பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது அவரின் 48-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவரின் பிறந்தநாள் ஸ்பேஷலாக நேற்று விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதற்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
மேலும் இன்று காலையில் இருந்து திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை பதிவிட்டு வருவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது நடிகை குஷ்பு வாரிசு திரைப்பட ஷூட்டிங்கின் போது தளபதி விஜய்யுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
My brother.. may you be blessed with more luck, happiness, success and blessings of the Lord on your birthday today and forever. Happy birthday. Keep shining. ?❤️❤️?????#HappyBirthdayVijay#HappyBirthdayVarisu
— KhushbuSundar (@khushsundar) June 22, 2022
@actorvijay pic.twitter.com/7y6BplPddL
இதுவரை பார்க்காத புகைப்படத்துடன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிவகார்த்திகேயன்- செம வைரல்
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan