எல்லாரும் வரலையா.. விஜய்யின் வாரிசு ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட யோகி பாபு

By Dhiviyarajan Jan 28, 2023 01:10 PM GMT
Report

இயக்குனர் வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த 11-ம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் சரத்குமார், ஷாம், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். வாரிசு திரைப்படம் வெளியாகி 11 நாட்களில் உலகமெங்கும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையை படைத்தது.

எல்லாரும் வரலையா.. விஜய்யின் வாரிசு ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட யோகி பாபு | Varisu Shooting Spot Video

வீடியோ

வாரிசு படத்தின் படப்பிடிப்பின் போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

தற்போது விஜய் வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் Buggy ஓட்டும் வீடியோவை யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ.   

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை சோனியா அகர்வால்- மாப்பிள்ளை யார்?

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US