இதுவரை இல்லாதளவு மிக பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட தமிழ் படம் வாரிசு தான்! அதிரடி அப்டேட்
வாரிசு
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வாரிசு.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட இரண்டு பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள் மட்டும் மீதம் எடுக்கபட இருப்பதாக அறிவித்து இருந்தனர்.
கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ள வாரிசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்து இருந்தனர். இப்படத்தின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தை பிரபல OTT நிறுவனமான அமேசான் பிரைம் இதுவரை இல்லாதளவு திரைப்படங்களிலே அதிக விலைக்கு வாங்கப்பட்ட திரைப்படம் வாரிசு தான் என அறிவித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் முன்பதிவில் மட்டும் தற்போது வரை வந்துள்ள வசூல்

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri

போலீஸ் அதிகாரியின் நேர்மையை பார்த்து எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா...? இதோ வெளியான தகவல்...! IBC Tamilnadu

அட்லீ - ப்ரியா தம்பதிக்கு குழந்தை பிறந்தது - என்ன குழந்தைன்னு தெரியுமா? வெளியான தகவல்...! IBC Tamilnadu
