வாரிசு திரைப்பட ஷூட்டிங்கில் நடந்த கொண்டாட்டம் ! படக்குழு வெளியிட்ட ஸ்பேஷல் புகைப்படம், இதோ..
வாரிசு படக்குழு வெளியிட்ட போட்டோஸ்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்-ல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நடிகர் விஜய்யுடன் இப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம், அந்த வகையில் இப்படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று நடிகர் சரத்குமாருக்கு பிறந்தநாள் என்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்க்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
அதில் நடிகர் சரத்குமார், இயக்குநர் வம்சி, தயாரிப்பாளார் தில் ராஜூ-வும் உள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்.
#Varisu team wishes @realsarathkumar sir a very Happy Birthday!!#Vaarasudu #Thalapathy66 pic.twitter.com/cATdWQpeur
— Sri Venkateswara Creations (@SVC_official) July 14, 2022
சிவகார்த்தியன் பிளாக் பஸ்டர் திரைப்பட இயக்குநருடன் கைகோர்க்கும் தளபதி விஜய் !