100 நாட்களில் துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூல்.. அதிக லாபம் கொடுத்த படம் எது தெரியுமா

By Kathick Apr 19, 2023 04:20 AM GMT
Report

வாரிசு - துணிவு

வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்தது.

இதில் வாரிசு முதல் சில நாட்களில் கலவையான விமர்சனங்களை பெற்றது. பின் யாரும் எதிர்பார்க்க முடியாத வசூல் சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்தது.

100 நாட்களில் துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூல்.. அதிக லாபம் கொடுத்த படம் எது தெரியுமா | Varisu Thunivu 100 Days Box Office

ஆனால், துணிவு வெளிவந்த முதல் நாளில் இருந்து சிறந்த விமர்சனத்தை பெற்று, இதுவரை அஜித் திரை வாழ்க்கையில் இல்லாத அளவிற்கு வசூல் சாதனையை படைத்தது.

100 நாட்களில் துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூல்.. அதிக லாபம் கொடுத்த படம் எது தெரியுமா | Varisu Thunivu 100 Days Box Office

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், இன்றுடன் வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் வெளிவந்த 100 நாட்கள் ஆகியுள்ளது. எந்த ஒரு திரையரங்கிலும் இந்த படங்கள் ஓடவில்லை என்றாலும், இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு? தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ள லாபம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க..

துணிவு

TN - ரூ. 131 கோடி 

Overseas - ரூ. 65 கோடி

Ap/tg - ரூ. 4.5 கோடி

Karnataka - ரூ. 13.5 கோடி

Kerala - ரூ. 5 கோடி

ROI - ரூ. 4 கோடி

Total - ரூ. 223 கோடி

Business - ரூ. 90 கோடி

Share - ரூ. 115 கோடி

Profit - ரூ. 25 கோடி

---------------------------------------

வாரிசு

TN - ரூ. 141 கோடி

Overseas - ரூ. 80 கோடி

Karnataka - ரூ. 15 கோடி

Kerala - ரூ. 13 கோடி

Ap/tg - ரூ. 25 கோடி

North India - ரூ. 13 கோடி

Total - ரூ. 287 கோடி

Business - ரூ. 140 கோடி

Share - ரூ. 147 கோடி

Profit - ரூ. 7 கோடி

பிருந்தா மாஸ்டரா இது? இளம் வயதில் அடையாளமே தெரியாமல் இருந்திருக்கிறாரே 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US