3 வார முடிவில் விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு செய்த தமிழக வசூல்- முதலில் இருப்பது யார்?

By Yathrika Jan 30, 2023 03:30 AM GMT
Report
100 Shares

வாரிசு-துணிவு

அஜித்தின் துணிவு வங்கி கொள்ளை பற்றிய விஷயங்களை காட்டியுள்ளது, விஜய்யின் வாரிசு குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.

துணிவு படத்தை போல நிஜத்தில் ஒரு கும்பல் திருட முயற்சி செய்ய போலுசார் கைது செய்யப்பட்டனர்.

இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது, அதேபோல் அஜித்தின் ரசிகர் ஒருவர் ரிலீஸ் கொண்டாட்டத்தின் போது கீழே விழுந்து உயிரிழந்தார்.

ஆனால் விஜய்யின் வாரிசு படத்தால் இதுபோன்ற எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை.

3 வார முடிவில் விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு செய்த தமிழக வசூல்- முதலில் இருப்பது யார்? | Varisu Thunivu 3 Weeks Box Office Collection

பட வசூல்

கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான இந்த இரண்டு படங்களும் 3 வாரங்களை கடந்துவிட்டது. 3 வார முடிவில் அஜித்தின் துணிவு ரூ. 230 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ. 280 கோடியும் வசூலித்துள்ளது.

வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் நல்லபடியாக செல்லும் என்கின்றனர்.

3 வார முடிவில் விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு செய்த தமிழக வசூல்- முதலில் இருப்பது யார்? | Varisu Thunivu 3 Weeks Box Office Collection

பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ப்ரோமோ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US