உலகளவில் 100 கோடி வசூல் செய்ததா வாரிசு, துணிவு.. உண்மை விவரம் இதோ
வாரிசு - துணிவு
வாரிசு - துணிவு ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவந்தது. இந்த இரு திரைப்படங்களில் எந்த படம் பொங்கல் வின்னர் என சமூக வலைத்தளத்தில் பெரும் சண்டையே நடந்து வருகிறது.

வாரிசு கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், துணிவு சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது.
ரூ. 100 கோடி
இந்நிலையில் உலகளவில் இப்படம் மூன்று நாட்களிலேயே ரூ. 100 கோடியை கடந்துவிட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால், 4 நாட்கள் முடிவில் தான் துணிவு மற்றும் வாரிசு ரூ. 100 கோடியை உலகளவில் கடந்து வசூல் செய்துள்ளது.

ஆம், கடந்த 11ம் தேதி வெளிவந்த இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்த 4 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடியை கடந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது.
தொகுப்பாளர் மா கா பாவின் மகனா இது! அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri