50 நாட்களை கடந்து ஓடும் வாரிசு, துணிவு வசூல் எவ்வளவு தெரியுமா, ரியல் பொங்கல் வின்னர் இந்த படம் தான்

By Kathick Mar 01, 2023 03:40 AM GMT
Report
120 Shares

வாரிசு - துணிவு

வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களும் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்து மக்களின் ஆதரவோடு வெற்றிபெற்றுள்ளது. இதில் விமர்சன ரீதியாக வாரிசு படத்தை விட துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்றது.

50 நாட்களை கடந்து ஓடும் வாரிசு, துணிவு வசூல் எவ்வளவு தெரியுமா, ரியல் பொங்கல் வின்னர் இந்த படம் தான் | Varisu Thunivu 50Th Day Box Office

இந்நிலையில், இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்து 50 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரியல் பொங்கல் வின்னர்

அதன்படி, வாரிசு திரைப்படம் இதுவரை ரூ. 295 கோடியும் துணிவு படம் ரூ. 225 கோடியும் வசூல் செய்துள்ளது. இதில் வசூல் ரீதியாக துணிவு படத்தை விட வாரிசு அதிகமாக இருந்தாலும், வாரிசு படத்தை விட தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை துணிவு படம் தான் கொடுத்துள்ளது.

50 நாட்களை கடந்து ஓடும் வாரிசு, துணிவு வசூல் எவ்வளவு தெரியுமா, ரியல் பொங்கல் வின்னர் இந்த படம் தான் | Varisu Thunivu 50Th Day Box Office

ஆம், வாரிசு படம் ரூ. 30 கோடி வரை லாபம் கொடுத்துள்ள நிலையில், துணிவு திரைப்படம் ரூ. 50 கோடிக்கும் மேல் லாபத்தை கொடுத்துள்ளது. இதன்முலம் ரியல் பொங்கல் வின்னர் யாரென்று தெளிவாக தெரிகிறது.

கர்ப்பமாக இருக்கிறாரா மணிமேகலை? குக் வித் கோமாளியை விட்டு வெளியேற இதுதான் காரணமா 

You May Like this Video



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US