அதிக லாபம் கொடுத்தது எது? வாரிசு-ஆ துணிவு-ஆ
வாரிசு - துணிவு
கடந்த ஒரு மாதமாக ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்ட விஷயங்கங்களில் ஒன்று பொங்கல் வின்னர் விஜய்யின் வாரிசு படமா அல்லது துணிவு படமா என்பது தான்.

இதில் இரு திரைப்படங்களில் எந்த திரைப்படம் தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை கொடுத்தது? எந்த திரைப்படம் எந்தெந்த இடங்களில் சரிவை சந்தித்தது என்பது குறித்து பல தகவல்கள் வெளிவந்தன.
அதிக லாபம் கொடுத்தது எது
இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு திரைப்படங்கள் எவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டது அதிலிருந்து எவ்வளவு ஷேர் கிடைத்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வாரிசு திரைப்படம் ரூ. 140 கோடிக்கும் மேல் விற்கப்பட்டு ரூ. 147 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்துள்ளது. துணிவு திரைப்படம் ரூ. 85 கோடிக்கும் மேல் விற்கப்பட்டு ரூ. 108 கோடிக்கும் மேல் ஷேர் கிடைத்துள்ளது.
வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா