வாரிசு பட நடிகை ஜெயசுதா நான்காவதாக இணையும் கட்சி!
தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயசுதா. தெலுங்கு படங்களில் அம்மா கேரக்டரில் அதிகம் நடித்து வரும் அவர் கடைசியாக விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து இருந்தார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
சில மாதங்களுக்கு முன்பு ஜெயசுதா மூன்றாவது முறையாக திருமணம் நடந்ததாக செய்தி பரவியது. ஆனால் அவர் அதை மறுத்தார்.
பாஜக- வில் இணைந்தார்
இந்நிலையில் தற்போது ஜெயசுதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். அவர் ஏற்கனவே காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய காட்சிகளில் இருந்திருக்கிறார்.
தற்போது நான்காவது கட்சியாக பாஜகவில் இணைந்திருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயசுதா அந்த கட்சி சார்பில் போட்டியிடவும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்துவிற்கு தொடரில் நடிக்க இவ்வளவு சம்பளமா?- வெளிவந்த தகவல்

வெறும் 74 ரூபாய்க்கு பல ஆயிரம் கோடி நிறுவனத்தை விற்ற தந்தை... அவரது மகனின் தற்போதைய நிலை News Lankasri

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி News Lankasri
