வசூல் ராஜா MBBS படத்தில் வரும் சாம்பு மவன் நடிகரை நினைவு இருக்கா.. அவர் இறந்துவிட்டாரா!!

By Kathick Apr 09, 2025 05:00 AM GMT
Report

வசூல் ராஜா MBBS சாம்பு மவன்

பாலிவுட்டில் வெளிவந்த முன்னா பாய் படத்தின் தமிழ் ரீமேக் தான் வசூல் ராஜா MBBS. இப்படத்தை சரண் இயக்கத்தில் கமல் ஹாசன், சினேகா, பிரபு, நாகேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

வசூல் ராஜா MBBS படத்தில் வரும் சாம்பு மவன் நடிகரை நினைவு இருக்கா.. அவர் இறந்துவிட்டாரா!! | Vasool Raja Mbbs Sambu Mavan Died

இப்படத்தில் ரசிகர்கள் அனைவராலும் கவனிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று சாம்பு மவன் கேரக்டர் தான். இவர் சுவாமிநாதன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், கமல் இவரை சாம்பு மவனே என அழைத்து தான் மக்களிடையே பதிவானது.

வசூல் ராஜா MBBS படத்தில் வரும் சாம்பு மவன் நடிகரை நினைவு இருக்கா.. அவர் இறந்துவிட்டாரா!! | Vasool Raja Mbbs Sambu Mavan Died

நடிகர் மரணம்.. வள்ளியின் வேலன் சீரியல் அடுத்த ரத்னவேல் இவர்தான்

நடிகர் மரணம்.. வள்ளியின் வேலன் சீரியல் அடுத்த ரத்னவேல் இவர்தான்

படம் முழுவதும் What is The procedure to Change the Room என பேசிய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். வசூல் ராஜா படத்திற்கு பின் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. அவருக்கு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.

நடிகர் மரணம்

இந்த நிலையில் அவர் குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இணையதளம் ஒன்றில் ரசிகர் ஒருவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகரின் பெயர் என்னவென்று கேட்டு இருந்தார்.

வசூல் ராஜா MBBS படத்தில் வரும் சாம்பு மவன் நடிகரை நினைவு இருக்கா.. அவர் இறந்துவிட்டாரா!! | Vasool Raja Mbbs Sambu Mavan Died

அதற்கு மற்றொரு ரசிகர், "அந்த நடிகர் எனது சகோதரரின் கிளாஸ் மெட் தான். அவர் பெயர் ரத்தின சபாபதி. சாலை விபத்தில் இறந்துவிட்டார்" என குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US