வீர தீர சூரன் படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க
வீர தீர சூரன்
விக்ரமின் வீர தீர சூரன் படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளிவந்தது. காலை 9 மணி சிறப்பு காட்சி மற்றும் மதியம் 12 மணி காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், பின் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்து, மாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டது.
சித்தா படத்தின் மூலம் மக்களிடையே வரவேற்பை பெற்ற இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படம் உருவானது. இப்படத்தை HR பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க துஷாரா விஜயன், சுராஜ், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஒரு பக்கம் பாசிட்டிவான விமர்சனங்கள் இருந்தாலும், சிலருக்கு இப்படம் முழுமையாக ஒர்கவுட் ஆகவில்லை என்று தான் கூறுகின்றனர்.
வசூல்
இந்த நிலையில், 11 நாட்களை கடந்திருக்கும் வீர தீர சூரன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 11 நாட்களில் உலகளவில் ரூ. 62 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்தை பொறுத்தவரை ஆவரேஜ் ஆன வசூல் தான் என கூறப்படுகிறது.

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
