10 நாட்களில் வீரன் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
வீரன் பாக்ஸ் ஆபிஸ்
ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் முதல் முறையாக ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோவாக நடித்து கடந்த ஜூன் 2ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் வீரன்.
ஏற்கனவே மரகத நாணயம் எனும் ஹிட் படத்தை கொடுத்த சரவணன் மீண்டும் குழந்தைகளை கவரும் வகையில் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் படத்தை இயக்கியிருந்தார்.
அதே போல் இப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. குழந்தைகள் மட்டுமின்றி பலருக்கும் படத்தை பிடித்தது.
10 நாட்கள் வசூல்
படத்தின் மீது சில விமர்சனம் இருந்தாலும், வசூலில் பட்டையை கிளப்பியது. ஆனால், கடந்த சில நாட்களாக இப்படத்தின் வசூல் சற்று குறைய துவங்கியுள்ளது.
அதன்படி, இப்படம் வெளிவந்து 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ரூ. 9 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய போர் தொழில்.. மூன்று நாட்களில் சென்சேஷனல் வசூல்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
