வீரன் படத்தின் கதை இதுதானா.. இப்படியொரு சூப்பர் ஹீரோ ஸ்டோரியா
வீரன்
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடைசியாக அன்பறிவு திரைப்படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து தற்போது வீரன் திரைப்படம் வருகிற ஜூன் 2ஆம் தேதி வெளியாகிறது.
சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தில் ஆதியுடன் இணைந்து வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
கதை இதுதானா
கதைப்படி, வீரனூர் எனும் கிராமத்தில் வசித்து வரும் 15 வயதாகும் கதாநாயகன் ஆதி திடீரென மில்லலால் தாக்கப்பட்டு கோமாவிற்கு சென்றுவிடுகிறார். பின் அதிலிருந்து குணமடையும் ஆதியை அவருடைய அக்கா சிங்கப்பூருக்கு அழைத்து சென்றுவிடுகிறார்.

அதற்க்கு பிறகு தன்னக்குள் மின்னல் ஷக்தி வந்ததை ஆதி உணருகிறார். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம், இந்த கதையை தனது திரைக்கதையால் எந்த அளவிற்கு சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் என்று..
நடிகர் ரஜினியை திடீரென சந்தித்துள்ள இலங்கை தூதர்- இப்படியொரு விஷயம் நடக்கப்போகிறதா?
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan