ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியாகியுள்ள வீட்ல விசேஷம் படத்தின் முதல் நாள் தமிழக வசூல்?
ஆர்.ஜே.பாலாஜி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக டிராக் மாறி இப்போது சினிமாவில் இயக்குனர், நடிகர் என கலக்கி வருகிறார்.
ஆரம்பத்தில் ஹீரோவுக்கு நண்பராக நடித்துவந்த இவர் இப்போது நாயகனாகவே நடிக்கிறார்.
வீட்ல விசேஷம்
மூக்குத்து அம்மன் படத்திற்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள திரைப்படம் வீட்ல விசேஷம். படம் நேற்று தான் வெளியாகி இருந்தது, படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு தந்துள்ளார்கள்.
இப்படத்தில் ஆர்.ஜே. பாலாஜியுடன் சத்யராஜ் மற்றும் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இப்படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் ரூ. 1.5 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் மாஸ் வசூல் வேட்டை செய்த விக்ரம், ஷேர் மட்டுமே இத்தனை கோடியா?

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
