வீட்ல விசேஷம் பட நடிகைக்கு 60 வயதான பிரபல நடிகரின் அண்ணனுடன் திருமணமா?
வீட்ல விசேஷம் பட நடிகைக்கு திருமணம்
RJ பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வீட்ல விசேஷம், சமீபத்தில் வெளியான அப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் அப்படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கு அம்மாவாக நடித்த நடிகை பவித்ரா லோகேஷ், கன்னட நடிகையான அவருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டே சுசேந்திர பிரசாத் என்பவருடன் விவாகரத்தானது.
இதனிடையே தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் இளைய அண்ணன் நரேஷ். 60 வயதாகும் அவருக்கு மூன்று முறை திருமணமாகி விவாகரத்தாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது பவித்ரா லோகேஷ் மற்றும் நரேஷ் இருவரும் ஒன்றாக இருந்து வருவதாகவும், சமீபத்தில் கோவிலில் காணப்பட்ட அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவதாகவும் வதந்தி பரவியுள்ளன.
மேலும் இது குறித்த அவர்கள் இருவர் தரப்பில் விசாரிக்கப்பட்டதில் இந்த தகவல்கள் வதந்தி என்றும் பவித்ரா லோகேஷ் நடிக்கும் வெப் சீரிஸை நரேஷ் தயாரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

லிஸ்டில் இருந்து தூக்கப்பட்ட அஜித், விஜய்- டாப் 5 இடத்தில் இவர்களது படங்கள் தான் உள்ளதா?
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri